கடந்த 21/10/2013 அன்று
நெல்லை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர்
8 மணி நேர வேலை
அதற்கு மேல் பார்க்கும் வேலைக்கு இரட்டிப்பு சம்பளம் ,
பயணப்படி ,
அகவிலைப்படி ,
போனஸ்,
அடிப்படை வசதிகளுடன் கூடிய தங்குமிடம் ,
பணிபாதுகாப்பு ,
பணிமூப்பு அடிப்படையில் ஊதிய உயர்வு
போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சிதலைவரிடம் மனு கொடுத்தனர்.
மேலும் பொதுமக்களிடமும் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்..