(108AWU)Reg.No.1508/MDU,
Affiliated with: CENTRAL ORGANISATION OF INDIAN TRADE UNIONS- COITU
Friday, 4 October 2013
108 அம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் துண்டு பிரசுரம் விநியோகம்
கடந்த 01.10.2013 அன்று,
தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் பொது மக்களிடம் தங்கள் நிலைமையை விளக்கி மேலும் தங்களது வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு வேண்டியும் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர். .
No comments:
Post a Comment