கடந்த 16/102013 அன்று
மதுரையில்108 தொழிலாளர் சங்கத்தின் இரண்டாவது வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெடறது.
கூட்டத்தில் தமிழகத்தின் முக்கிய இடங்களை மையப்படுத்தி மாபெரும் போராட்டங்களை நடத்தலாம்.
தொழிலாளர் ஆணையத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் நேரடி நடவடிக்கையில் இறங்குவதைத் தவிர வேறு வழி இல்லை என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. .
இதில் நமது மாநில சங்கத்தின் ஆலோசகர் தோழர் ஆனந்தன் தலைமை வகித்தார்,தலைவர் தோழர் வரதராஜன் ,துணை தலைவர் தோழர் மாரிசாமி ,பொது செயலாளர் தோழர் செந்தில்,அமைப்பு செயலாளர்கள் தோழர் த.சிவகுமார் மற்றும் தோழர் பால்கண்ணன்,கோவை மண்டல செயலாளர் தோழர் சுரேஷ்குமார்,மதுரை மண்டல செயலாளர் தாமஸ் மேலும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். .

![]() |
No comments:
Post a Comment