2014 ஜனவரி 8 ஆம் தேதி இரவு எட்டு மணி முதல் ஜனவரி 9 ஆம் தேதி இரவு எட்டு மணி வரை மாநிலம் தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தம் தொடர்பாக நமது தொழிற்சங்கம் தொழிற்தகராறுகள் சட்டப்படி அரசாங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் பதிவுத்தபாலில் அனுப்பிய வேலைநிறுத்த அறிவிப்பு நகல் (7 பக்கங்கள்) : இதன் நகல் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் பதிவுத்தபாலில் அனுப்பப்பட்டுள்ளது
.
No comments:
Post a Comment