Friday 9 September 2011

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம்(108AWU) இதுவரை..........

108  ஆம்புலன்ஸ் சங்கம் 108  ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசே ஏற்க கோரி சேவையில் எந்த விதமான தொய்வும் ஏற்படாதவாறும், அதே சமயம் அரசின் கவனத்திற்கு இதை கொண்டுசெல்லவும்   பலகட்டமாக போராட்டங்களை நடத்தி வருகிறது . நாளிதழ்களில் வந்த செய்திகளின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

நாமக்கலில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி – கலெக்டரிடம் மனு கொடுத்தனர்

'108' may not be safe for long, say workers - MakkalTelevision

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணி பாதுகாப்பு கோரி மனு

"108'க்கு தேவை அவசர சிகிச்சை : ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அளித்த பரபரப்பு புகார்

அல்லல்படும் "108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

குறைகளை தெரிவித்தால் இடமாற்றம் செய்வதாக அதிகாரிகள் மிரட்டல் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் புகார்

108-ன் ஊழியர்கள் சோகம்

108 இலவச ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோரிக்கை மனு

ஊதிய உயர்வு கேட்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்




108 ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தவேண்டும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

EMRI ambulance workers want services to be taken over by Government

'108' ambulance staff for regularisation of services

108' ambulance service employees observe fast

அனைத்து 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களின் விருப்பமும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழக அரசே என்று நடத்த வேண்டும் என்பது தான். மாண்புமிகு முதல்வர் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் இந்த கோரிக்கைகளை ஏற்பார்கள் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பும்.   

No comments:

Post a Comment